Friday, May 2, 2008

சமீபத்தில் கேட்டு ரசித்தது

மே தின சிறப்பு பட்டிமன்றம் பார்த்தபோது சிலரது பேச்சு ரசிக்கும் படி இருந்தது.

சரி நம்ம வலைப்பதிவில் எழுதலாமே என்று தோணியது ..இதோ உங்களுக்காக !

"காதல் என்பது
கெட்ட வார்த்தை அல்ல,
மனதை தொட்ட வார்த்தை !"

"பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணத்தில் "stove" வெடிக்கும் !
பிள்ளைகள் செய்யும் திருமணத்தில் "லவ்" வெடிக்கும்!"

"ஒருவன் கவிங்கனாவதே காதலித்த பின் தான்"

"என் மனைவி அரைத்த சட்டினி கூட பத்தினி தான்
என்னைத் தவிர யாரும் தொட முடியாது ! "

"நியூட்டன் ஆப்பிள் விழுவதை பார்த்த பின் தான்
புவி ஈர்ப்பு விசை அறிந்தான்
காதலில் விழுந்த பின் தான்
நம்மால் உயிர் ஈர்ப்பு விசை அறிய முடியும் "

No comments: