Superb Comedy by Vigaipuyal Vadivelu...(thalai nagaram movie)
Sunday, May 4, 2008
Friday, May 2, 2008
complaint against mallika sherawat மல்லிகா உடை பிரச்சனை - கருத்து கந்தசாமி
"மல்லிகா ஷெராவத் போட்டு வந்த ஆடை, தமிழ் கலாச்சாரத்திற்கு பெரும் இழிவை ஏற்படுத்தி விட்டது. மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது வழக்குப் பதிவு "
கருத்து கந்தசுவாமி : "டே அப்படி என்னடா தமிழ் கலாச்சாரத்த மல்லிகா கிட்ட எதிர் பார்த்தீங்க ?"
வந்தோமா மல்லிகாவ பார்த்தோமா ஜொள்ளு விட்டோமானு இல்லாம
வழக்கு வெளக்குனுட்டு"
சமீபத்தில் கேட்டு ரசித்தது
மே தின சிறப்பு பட்டிமன்றம் பார்த்தபோது சிலரது பேச்சு ரசிக்கும் படி இருந்தது.
சரி நம்ம வலைப்பதிவில் எழுதலாமே என்று தோணியது ..இதோ உங்களுக்காக !
"காதல் என்பது
கெட்ட வார்த்தை அல்ல,
மனதை தொட்ட வார்த்தை !"
"பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணத்தில் "stove" வெடிக்கும் !
பிள்ளைகள் செய்யும் திருமணத்தில் "லவ்" வெடிக்கும்!"
"ஒருவன் கவிங்கனாவதே காதலித்த பின் தான்"
"என் மனைவி அரைத்த சட்டினி கூட பத்தினி தான்
என்னைத் தவிர யாரும் தொட முடியாது ! "
"நியூட்டன் ஆப்பிள் விழுவதை பார்த்த பின் தான்
புவி ஈர்ப்பு விசை அறிந்தான்
காதலில் விழுந்த பின் தான்
நம்மால் உயிர் ஈர்ப்பு விசை அறிய முடியும் "

Subscribe to:
Posts (Atom)