Sunday, March 23, 2008

புல்லாங்குழல் இசைக்கலாம்

இணைய நண்பர்களுக்கு வணக்கம்,

புல்லாங்குழல் இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். உங்களில் பலருக்கும் அதனைக்கற்றுக்கொள்ள ஆசை இருக்கும், நானும் உங்களில் ஒருவன் தான். என்னிடம் இருப்பது ஆறு துளைகள் கொண்ட ஒரு புல்லாங்குழல் (கடைகாரர் தெரியாமல் என்னிடம் விற்றுவிட்டார் , பாவம் என் அறை நண்பர்கள் !).

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை நீங்கள் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.

Legend: x - open, h - half open, space - closed.

Western scale: s- C, r1 - C#, r2 - D, g2 - D#, g3 - E, m1 - F, m2 - F#, p - G, d1 - G#,d2 - A, n2 - A#, n3 - B.




























ஸ்வரம்123456
s   xx 
r1  hxx 
r2  xxx 
g2 hxxx 
g3 xxxx 
m1hxxxx 
m2xx  xx
pax     
d1     h
d2     x
n2    hx
n3    xx


நன்றி,
செந்தில் குமார்.

No comments: